1. எப்பொழுது ஸ்வச் பாரத் அபியான் பிரதம மந்திரியால் அறிவிக்கப்பட்டது?
2. 1951- ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்திய பொதுத்தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் எத்தனை?
3. இந்தியாவின் மத்திய தீர்க்க ரேகை-வழியாக செல்லுகிறது.
4. 'பத்மஸ்ரீ' விருது பெற்ற முதல் இந்திய திருநங்கை யார்?
5. 1857 ல் குடியானவர்கள் அதிகமாக செலுத்த வேண்டியிருந்த வரி
6. பம்பாயில் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர்
7. பொருத்துக:
(a) நவீன இந்தியாவின் விடி வெள்ளி 1. அன்னி பெசன்ட்
(b) இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர் 2. இராஜா ராம்மோகன் ராய்
(c) நியூ இந்தியா 3. இராமகிருஷ்ணா மடம்
(d) சூரிய ஒளி மூலம் மின்சாரம் 4. சுவாமி தயானந்த சரஸ்வதி
(a) (b) (c) (d)
8. _________குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய கண்காணிப்பு ஆணையம் அமைக்கப்பட்டது.
9. இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளை நியமிப்பவர்
10. 'நகர் பாலிகா' சட்டம் சார்ந்த சட்ட திருத்தம் ஆகும்.